இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, தனது கொழும்பு விஜயத்தின்போது வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்தை சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய மற்றும் முன்னுரிமை பெற்ற துறைகளில் தற்போதைக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் கூட்டு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.



