கறுப்பு ஜூலை மற்றும் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதியை கோரி இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தின் முன்பு 26ம் திகதி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தை தமிழீழ சுய நிர்ணய அமைப்பு (MSDTE), சர்வதேச நீதிக்கான தமிழீழ மக்கள் சங்கம் மற்றும் தமிழ் அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த்திருந்தனர்.



