மத்தளை விமான நிலையத்தில் முதலீடு செய்வதற்காக 19 உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு முதலீட்டாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்காக வழங்கப்பட்ட கால அவசாசம் கடந்த 10ம் திகதி நிறைவடைந்ததாக பிரதியமைச்சர் ருவன் கொடித்துவக்கு தெரித்தார்.
குறித்த முதலீட்டாளர்கள் எதிர்காலத்தில் மத்தளை விமான நிலைய அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளது.



