இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்கொரிய வெளியுறவு அமைச்சின் விசேட பிரதிநிதி ஜங் மூன் சொய், பெலவத்தையிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வாவை சந்தித்தார்.
இந்த நிகழ்வில் இலங்கையிலுள்ள தென்கொரிய தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகர் மின் வூ ஜோவும் கலந்துகொண்டார்.



