2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படும் சம்பவம் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் நிதியமைச்சுடன் இணைந்து பாதுகாப்பு செயன்முறைகளைப் பலப்படுத்தியுள்ளோம் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.



