குடியுரிமைக்கு விண்ணப்பிக்க 19 நாடுகளுக்கு அமெரிக்கா தடை

அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மீது ட்ரம்ப் நிர்வாகம் கடுமையாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அவர்களை கைது செய்து நாடு கடத்தப்படுகிறார்கள்.

இந்நிலையில், அமெரிக்காவில் குடியுரிமை பெறுவதற்காக விண்ணப்பிக்க 19 நாடுகளுக்கு ட்ரம்ப் நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

01.ஆப்கானிஸ்தான்

02. மியன்மார்

03. சாட்

04. கொங்கோ குடியரசு

05. ஈக்குவடோரில் கினி

06. எரித்ரியா

07. ஹெயிட்டி

08. ஈரான்

09. லிபியா

10. சோமாலியா

11. சூடான்

12. யேமன்

13. புரூண்டி

14. கியூபா

15. லாவோஸ்

16. சியாரா லியோன்

17. டோகா

18. துர்க்மெனிஸ்தான்

19. வெனிசுலா 

ஆகிய 19 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்கா குடியுரிமை பெற விண்ணப்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.