டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்துச் சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர். காரில் குண்டு வெடித்ததா என விசாரணை நடந்து வருகிறது. காரில் வெடிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து 3-4 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.



