இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வாகன விபத்துகளில் ஆயிரத்து 960 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஜனவரி 1 முதல் செப்ரெம்பர் 17 வரை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகப் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தக் காலகட்டத்தில், 1,843 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளன.