கோவிட்-19 உருவாக்கிய பிளாஸ்ரிக் கழிவுகள் 8.4 மில்லியன் தொன்கள்

389 Views

கோவிட்-19 உருவாக்கிய பிளாஸ்ரிக்

கோவிட்-19 நோய்த் தடுப்பு முறைகளுக்காக உலகில் உருவாக்கப்பட்ட மருந்துப் பொருட்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களால் 8.4 மில்லியன் தொன் பிளாஸ்ரிக் கழிவுப்பொருட்கள் சூழலை சென்றடைந்துள்ளன.

கோவிட்-19 உருவாக்கிய பிளாஸ்ரிக் கழிவுகள் 8.4 மில்லியன் தொன்ளும் இந்த நூற்றாண்டின் இறுதியில் கடலின் அடியில் அல்லது கடற்கரைகளில் கழிவுப் பொருட்களாக தேங்கும் அபாயம் உள்ளதாக தேசிய மருத்துவ சங்கத்தின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே மருத்துவக் கழிவுகளைக் கையாள்வதற்கு நல்ல முகாமைத்துவம் தேவை என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply