72 தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தம் – மருத்துவமனைகளில் இராணுவம்

image ea0488b7e4 72 தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தம் - மருத்துவமனைகளில் இராணுவம்விசேட கொடுப்பனவை வழங்கக்கோரி சுகாதாரத் துறையைச் சேர்ந்த 72 தொழிற்சங்கங்கள் இன்று காலை 6.30 முதல் வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட (DAT) கொடுப்பனவை வழங்கக்கோரி சுகாதாரத்துறை பணியாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளையில், இன்று அதிகாலை முதல் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. நோாளா்களுக் உதவும் வகையிலேயே இராணுவம் அனுப்பப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.