பொன் சிவகுமாரனின் 48வது நினைவுதினம் யாழ் பல்கலையில் அனுஷ்டிப்பு

சிவகுமாரனின் நாற்பத்தி எட்டாவது நினைவுதினம்

தியாகி பொன் சிவகுமாரனின் நாற்பத்தி எட்டாவது நினைவுதினம் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில்  மாணவர்களால் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

சிவகுமாரனின் நாற்பத்தி எட்டாவது நினைவுதினம்

தியாகி பொன் சிவகுமாரனின் நினைவுப் பகிர்வு மாணவர்களால் முன்னெடுக்க பட்டதோடு பொன் சிவகுமாரன் உருவப்படத்திற்கு ஈகைச் சுடர் ஏற்றப்பட்டதோடு மலரஞ்சலி செலுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

Tamil News