22ஆவது திருத்தச் சட்டமூலம், நீதித்துறை சட்டமூலம் : உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகரிடம்!

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது என சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.