2023 வரவு செலவுத் திட்டம் 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

169 Views

2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம்  43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 123 வாக்குகளும் எதிராக  80 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

 

Leave a Reply