செய்திகள் முடங்கிய பேஸ்புக் வழமைக்குத் திரும்பியது March 5, 2024 FacebookTwitterWhatsAppTelegramViberCopy URL உலகம் முழுவதும் சில மணிநேரம் முடங்கிய Face Book , messenger, Instagram ஆகிய சமூக வலைத்தளம் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது. திடீரென பேஸ்புக் கணக்குகள் முடங்கியமைக் குறிப்பிடத்தக்கது.