மன்னார் மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன.
அதற்கமைய மன்னார் நகர சபையில்
இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 2,255 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி – 2,123 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 1,943 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 1,807 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
தமிழ் மக்கள் கூட்டணி – 1,439 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி – 584 வாக்குகள் – 1 உறுப்பினர்
ஐக்கிய தேசிய கூட்டமைப்பு – 535 வாக்குகள் – 1 உறுப்பினர்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 371 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை
மன்னார் பிரதேச சபையில்
ஐக்கிய மக்கள் சக்தி – 3,520 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 3,400 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி – 2,944 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 2,577 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 2,124 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி – 1,450 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 646 வாக்குகள் – 1 உறுப்பினர்
சுயாதீன குழு – 568 வாக்குகள் – 1 உறுப்பினர்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 156 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை
சர்வஜன அதிகாரம் – 93 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை
நானாட்டான் பிரதேச சபையில்
தேசிய மக்கள் சக்தி – 4,518 வாக்குகள் – 6 உறுப்பினர்கள்
இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 3,006 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 1,856 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
சுயாதீன குழு – 1,380 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 1,314 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி – 747 வாக்குகள் – 1 உறுப்பினர்
பொதுசன ஐக்கிய முன்னணி – 104 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 103 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை
முசலி பிரதேச சபையில்;
ஐக்கிய மக்கள் சக்தி – 3,767 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி – 2,441 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி – 2,132 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1,482 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
சுயாதீன குழு – 611 வாக்குகள் – 1 உறுப்பினர்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 551 வாக்குகள் – 1 உறுப்பினர்
சர்வஜன அதிகாரம் – 171 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை
பொதுசன ஐக்கிய முன்னணி – 96 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 76 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை
மாந்தை மேற்கு பிரதேச சபையில்;
இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 3,218 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 2,842 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 2,792 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி – 2,416 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி – 1,330 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 700 வாக்குகள் – 1 உறுப்பினர்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 492 வாக்குகள் – 1 உறுப்பினர்
பொதுசன ஐக்கிய முன்னணி – 334 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை



