பாவேந்தரின் 131 பிறந்தநாள் இன்று

பாவேந்தரின் 131 பிறந்தநாள் இன்று

**************

கம்பீர தோற்றம்,

கர்வமில்லா போர்குணம்,

எழுத்தின் வீச்சு,

எரிமலையாய் வெடிக்கும்,

பகுத்தறிவு பாதையில்

சாதிகளை நொறுக்கும்,

பெண்ணடிமை

வேரறுத்து பேரருமையின் உச்சம்,

பேச்சில் இடி முழக்கம்,

சமத்துவ பாதையில்

கர்ஜித்தக் குரல்,

விதவை மனம் ஏற்பு,

மனுதர்ம கழுத்தறுப்பு,

ஏற்றத்தாழ்வு இடிப்பு,

சமத்துவமே இவரின் உயிர்த்துடிப்பு,

அடிமை விலங்கை

உடைத்தெரிந்த

ஆயுத நெருப்பு,

ஆரியத்தின் தோலை உரித்த

பச்சைத்தமிழனின் பிறப்பு,

பெரியாரின் மாணவன்

பெருமைக்கு சொந்தக்காரன்

அனலும் புனலும் கனலாய் வெடித்த புரட்சிக்காரன்,

எங்களின் புரட்சிக் கவிஞர்

பாவேந்தனை போற்றி வணங்குகிறேன்.!

அன்புடன் சு.இளங்கவி