தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு

இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் மூலமொழி ஆய்வு தொடர்பான பத்தாவது சொற்பொழிவு எதிர்வரும் 24.04.2021 (நாளை) சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்தப் பத்தாவது சொற்பொழிவில், முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள், “பந்தம்” – கட்டுதல், பிணைத்தல் என்னும் பொருளில் உருவான தமிழ்ச் சொல். இதுவே bandha என்னும் சமற்கிருதத்திற்கும் bind, bond முதலான மேலை இந்தோ ஐரோப்பியத்திற்கும் மூலம். தமிழர், தமிழுடன் கொண்டிருந்த தமிழ் உறவினையும் தமிழ்ப் பந்தத்தினை யும் விளக்குகிறார்.

தமிழ்நாடு நேரம் :

மாலை  17:30 மணி (IST)

சொல்லாய்வில் பங்கேற்க மற்றும் கூடுதல் தகவலுக்கு கீழ் உள்ள சமூக ஊடக தளங்களில் இணையலாம்.

FaceBook: facebook.com/NostraticTamil

Twitter: twitter.com/NostraticTamil

Website: nostratictamil.com

YouTube: youtube.com/c/NostraticTamil

Zoom இணைப்பில் கலந்து கொள்ள

https://us02web.zoom.us/j/89732326102?pwd=dU96VnhPM1VIak9iYVdrc2ZoWDdEZz09

Meeting ID: 897 3232 6102

Passcode: pavanar