54 ஆவது உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுவிட்சர்லாந்து சென்றுள்ளார்.
குறித்த மாநாடு இம்மாதம் 15ஆம் திகதி டாவோஸில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் அவர் இம்மாதம் 24ம் திகதி மீண்டும் நாடு திரும்புவார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



