கோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை 170 ஆயிரத்தை விட அதிகம்

உலக நாடுகளின் இயல்பு நிலையை பாதித்து பெருமளவான உயிர் மற்றும் பொருளாதார சேதங்களை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கத்திற்கு இதுவரையில் 170,479 பேர் மரணமடைந்துள்ளனர். 2,482,556 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 652,479 பேர் குணமடைந்துள்ளனர்.

மக்கள் அதிகம் இறந்த நாடுகளின் விபரம்:

அமெரிக்கா – 42,518

இத்தாலி – 24,114

ஸ்பெயின் – 20,852

பிரான்ஸ் – 20,265

பிரித்தானியா – 16,509

பெல்ஜியம் – 5,828

ஈரான் – 5,209

ஜேர்மனி – 4,862

சீனா – 4,632

நெதர்லாந்து – 3,751

துருக்கி – 2,140

கனடா – 1,690

சுவிற்சலாந்து – 1,429

இந்தியா – 592