வேத்துச்சேனை கிராம அபகரிப்பு முயற்சி;மனங்குமுறும் மக்கள்(காணொளி)

தொல்பொருட்களை பாதுகாத்தல் என்ற பெயரில் சிறிலங்கா அரச தலைவரால் உருவாக்கப்பட்ட; படை அதிகாரிகளையும்,இனவாத பௌத்த பிக்குகளையும் கொண்ட குழுவினர் தமிழினத்துக்கு எதிரான தமது செயற்பாடுகளை ஆரம்பித்துவிட்டனர்.

அண்மையில் மட்டக்களப்பில் வேத்துச்சேனை கிராமத்தில் அவர்கள் மேற்கொண்ட அடாவடித்தனமான நடவடிக்கையை பொதுமக்கள் ஒன்றிணைந்து எதிர்த்தனர்.

இந்த சம்பவங்கள் தொடர்ப்பிக்க அங்குள்ள மக்கள் வெளியிட்ட கருத்துக்களை தமிழ்நெற் காணொளியாக வெளியிட்டுள்ளது அதனை இங்கு தருகிறோம்

Leave a Reply