வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி க. சுவர்ணராஜாவின் மணி விழா

540 Views

வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி க. சுவர்ணராஜாவின் மணி விழா நிகழ்வு தேசிய கல்வியியல் கல்லூரியில் இடம்பெற்றபோது தற்போதைய பீடாதிபதி ரி ஜெயகாண்டீபன் மணி விழா நாயகனை அழைத்து வருவதையும் கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்படுவதையும் யாழ் தேசிய கல்வியில் கல்லூரியின் பீடாதிபதி கு. பரமானந்தத்திற்கு சொர்ணம் மணிவிழா நூல் வழங்கப்படுவதையும் மணிவிழா தம்பதியினரையும் நிகழ்வில் கலந்துகொண்டவர்களையும் படத்தில் காணலாம்.
a2 வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி க. சுவர்ணராஜாவின் மணி விழா

aa வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி க. சுவர்ணராஜாவின் மணி விழா

aaa வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி க. சுவர்ணராஜாவின் மணி விழா

s2 வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி க. சுவர்ணராஜாவின் மணி விழா

ss வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி க. சுவர்ணராஜாவின் மணி விழா

Leave a Reply