யாழ் மாநகர முதல்வர் கைது – அமெரிக்க துாதுவர் கவலை

370 Views

யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டமை தொடர்பாக இலங்கைகான அமெரிக்கத் தூதுவர் தனது கவலையை  வெளியிட்டுள்ளார்.

May be a Twitter screenshot of 1 person and text that says 'Ambassador Teplitz @USAmb. Arrest of Jaffna Mayor is worrisome. Having strong rule of law (with judicial safeguards) is a better way to fight terrorism while protecting everyone's basic freedom.'

Leave a Reply