யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகம் இலங்கை வவுனியா பல்கலைக்கழகமாக பிரகடனம்

யாழப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் இலங்கை வவுனியா பல்கலைக்கழகமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவிப்பினை கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்து வெளியிட்டுள்ளார்.

வியாபாரக் கற்கைகள், பிரயோக விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவியல் கற்கைகள் என்பனவற்றின் கற்றல் கிளைகளில் உயர் கல்வியை வழங்கும், மேம்படுத்தும் அத்துடன் அபிருத்தி செய்யும் நோக்கில் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

WhatsApp Image 2021 06 09 at 10.07.34 AM யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகம் இலங்கை வவுனியா பல்கலைக்கழகமாக பிரகடனம்

WhatsApp Image 2021 06 09 at 10.07.37 AM யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகம் இலங்கை வவுனியா பல்கலைக்கழகமாக பிரகடனம்

இந்த தீர்மானம் எதிர்வரும் ஓகஸ்ட் 1 முதல் அமுலாகும்.

Leave a Reply