முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 7 | கொற்ற மன்னன் கொள்கைத் தலைவன்….

427 Views

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 7

தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள்.

கொற்ற மன்னன் கொள்கைத் தலைவன்
கோமான் எங்கள் பிரபாகரன்
முற்றம் முளைத்தயெம் விடுதலை வாழ்வு
முள்ளி வாய்க்காலில் முடிந்ததுவோ!
சுற்றும் பிணமலை சுடுபிணக் காடுகள்
சோகம் சொல்லியழ உறவில்லையோ!
ஏற்றுக் கிறந்தோம் எவர்க்கிடர் புரிந்தோம்
ஏன்எம் மண்ணில் எரிந்தோம்!

Leave a Reply