538 Views
மட்டக்களப்பில் அரச அதிகாரிகள் போலியான அரச ஆவணங்களை பயன்படுத்தி ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து பூரண விசாரணை நடாத்தி நடவடிக்கையெடுக்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் சிறிலங்கா அரச தலைவருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.
கடிதம் கீழே தரப்படுகிறது,