பொருளாதார மத்திய நிலையம் மீண்டும் திறப்பு.

504 Views

காலவரையறையின்றி மூடப்பட்டுள்ள தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஜனக பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த நிலையமானது இன்று காலை 6 மணி முதல் இரவு 8மணி வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply