சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கம் இன்று சனிக்கிழமை (26) நீர்கொழும்பு ரயில் நிலையம் முன்பாக வார இறுதி சந்தைக்கு அருகில் பொருளாதார நெருக்கடி மற்றும் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக கையெழுத்து பெறுதல் மற்றும் துண்டுப் பிரசுர விநியோக நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளது என சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்க அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.