நேற்று(27) மதுரையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்னெடுத்த மாவீரர் நாள் நிகழ்வில் உலகத் தமிழர் ஆவண மையத்தின் சார்பாக தமிழர் புலனாய்வு நாயகன். பொட்டு அம்மான் எழுத்தும் பேச்சும் புத்தகம் வெளியீடு செய்யப்பட்டது.
அண்ணன் வேல்முருகன் அவர்கள் வெளியிட முதல் பிரதியை பம்பாய் தமிழ் சங்கத்தின் தலைவர் கணேசன் பெற்றுக்கொண்டார். இரண்டாவது பிரதியை ஆவண மையத்தின் சார்பாக மேவிதிராயர் பெற்றுக்கொண்டார், மற்றும் அனைத்து மாநில நிர்வாகிகளுக்கும் புத்தகப் பிரதி வழங்கப்பட்டது.