பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கைது-அனைத்துல அரசியல் இராசதந்திரக் கட்டமைப்பு-தமிழீழம் கண்டனம்

WhatsApp Image 2023 05 23 at 7.10.19 PM பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கைது-அனைத்துல அரசியல் இராசதந்திரக் கட்டமைப்பு-தமிழீழம் கண்டனம்

யாழ்ப்பாணம்-தையிட்டியில் தனியார் காணியொன்றில் அத்துமீறி அமைக்கப்பட்டுவரும் பெளத்தவிகாரை அமைத்தலுக்கெதிராக போராட்டத்தினை நடத்திய ,பாராளுமன்ற உறுப்பினர் திரு. செ. கஜேந்திரன் அராஜகமான முறையில் கைது செய்து சிறிலங்கா காவல்துறையால் தூக்கிச்செல்லப்பட்டார்.

WhatsApp Image 2023 05 23 at 7.00.30 PM பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கைது-அனைத்துல அரசியல் இராசதந்திரக் கட்டமைப்பு-தமிழீழம் கண்டனம்

அதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட உணர்வாளர்கள் பொதுமக்களை அச்சுறுத்தி விரட்டியதோடு, அவர்களில் 9பேரைக் கைது செய்துள்ளனர். இதனைக் கண்டித்து, அனைத்துல அரசியல் இராசதந்திரக் கட்டமைப்பு-தமிழீழம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதோடு,   அவ்வறிக்கையானது அனைத்துநாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஏனைய அமைப்புக்களுக்கும் அனுப்பிவைக்கப்படுள்ளது.

Leave a Reply