நூலகங்களாக மாறிய பேருந்துகள்!

413 Views

இலங்கை தேசிய நூலகமும்  இலங்கை போக்குவரத்து வாரியமும் இணைந்து (எஸ்.எல்.டி.பி)  பயன்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்ட பேருந்துகளை, சீர் செய்து முழு அளவிலான நூலகங்களாக மாற்றியுள்ளது.

la4 நூலகங்களாக மாறிய பேருந்துகள்!

இவ்வாறு 25 பயன்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்ட பேருந்துகள்  நூலகங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

la2 நூலகங்களாக மாறிய பேருந்துகள்!

பேருந்து நுாலகம்
la2 1 நூலகங்களாக மாறிய பேருந்துகள்! la3 நூலகங்களாக மாறிய பேருந்துகள்!

இனி இவை கற்றல் மையங்களாக செயல்படும், மேலும் கற்றல் செயற்பாடுகள் குறைந்துகாணப்படும் பின் தங்கிய பிரதேசங்களில் உளடள மாணவர்களுக்கு சம வாய்ப்புகளை வழங்குவதோடு, வாசிக்கும் பழக்கத்தை  ஊக்குவிக்கும் என்று  அறியப்படுகின்றது.

Leave a Reply