தோழமை வெளியீட்டகத்தினால் கொண்டு வரப்பட்ட ஓவியர் புகழேந்தி அவர்களின் ‘தமிழீழம் ஒளிப்பட வரலாறு’ என்ற நூல் இன்றை தினம் அவரது ஓவிய கூடத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நீதியரசர் அரி பரந்தாமன் வெளியிட தோழர் தியாகு மற்றும் எழுத்தாளர் சிகரம் செந்தில் நாதன் பெற்றுக்கொண்டார்கள்.