தமிழ் தேசிய மாவீரர் எழுச்சி நாள் 2019 – வெலிங்டன் நியூசிலாந்து

தழிழ் இனத்துக்காய், எம் மண்ணுக்காய் பல கனவுகளோடு சாவினைத் தழுவிய மாவீரர்களை நினைவில் நிறுத்தும் நிகழ்வு ஒன்று நியூசிலாந்து வெலிங்டன் பகுதியில் கடந்த புதன்கிழமை (27) நடைபெற்றது.

நியூசிலாந்து வெலிங்டன் ஒருங்கிணைப்பு தமிழ்க் குழுவினூடாக ரன்விச் பாடசாலை மண்டபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்மண் உணர்வுமிக்க மக்களோடு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த குழுவினர் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தனர். wellington nz 1 தமிழ் தேசிய மாவீரர் எழுச்சி நாள் 2019 - வெலிங்டன் நியூசிலாந்துwelington nz 3 தமிழ் தேசிய மாவீரர் எழுச்சி நாள் 2019 - வெலிங்டன் நியூசிலாந்து

முழுமையான அறிக்கையை நீங்கள் கீழ் உள்ள இணைப்பில் காணலாம்.

தமிழ் தேசிய மாவீரர் எழுச்சி நாள் 2019.

Leave a Reply