தமிழ் அகதிகளுக்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவில் போராட்டம்

385 Views

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் தமிழ் அகதிகளான பிரியா, நடேசலிங்கம் மற்றும் அவர்கள் குழந்தைகளும் சிறைவைக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அந்நாளை நினைவுக்கூரும் விதமாக அகதிகளை விடுவிக்கக்கோரி அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் போராட்டம் நடந்திருக்கிறது.

May be an image of 10 people, people standing, outdoors and text that says 'discover Over3 - thers or Refugees NSW'

இப்போராட்டம் Perth, Canberra, Sydney, Adelaide, Brisbane, Melbourne, Darwin, Hobart, Newcastle, Biloela ஆகிய பகுதிகளில் நடந்துள்ளது.

May be an image of one or more people, people standing and road

May be an image of 4 people, people standing and outdoors

“இது ஒரு குடும்பத்தைப் பற்றிய பிரச்னை அல்ல. இது அகதிகள் மோசமாக நடத்துப்படுவதை முடிவுக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்துவதற்கான போராட்டம்,” எனக் கூறியுள்ளார் அகதிகளுக்கான ஆசிரியர்கள் அமைப்பின் Rachael Jacobs.

Leave a Reply