தமிழர்களோடு சிங்கள விவசாயிகளும் பூசை வழிபாட்டில்.

திருகோணமலை –  பன்குளம் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து பன்குளம் பிள்ளையார் ஆலயத்தில் இம்முறை சிறுபோக விவசாய நடவடிக்கைகள் சிறப்பாக முடிவுற்றமைக்கு நன்றி தெரிவித்து பூசைவழிபாடுகளையும், பொங்கல் நிகழ்வுகளையும் நேற்று முன்தினம் (13) சிறப்பாக நடத்தினார்கள்.

இந்தநிகழ்வில் தமிழர்களோடு சிங்கள விவசாயிகளும் பெருமளவில் ஒற்றுமையாக கலந்துகொண்டமை ஒரு சிறப்பம்சம் ஆகும்.

Trinco Pooja2 தமிழர்களோடு சிங்கள விவசாயிகளும் பூசை வழிபாட்டில்.