சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள் : முல்லைத்தீவில் எதிர்ப்பு போராட்டம்

சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள் - சிங்க கொடி அடிமை சின்னம்  - முல்லையில் எதிர்ப்பு போராட்டம் - ஐபிசி தமிழ்

75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று நாடளாவிய ரீதியில் இடம் பெற்று வருகின்ற நிலைமையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் மக்கள்  சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டித்து வருகின்றனர்.