சீனாவில் வைரஸ் இறப்பு 81 ஆக உயர்வு மேலும் 2700 பேருக்கு தொற்று

553 Views

சீனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 81 அதிகரித்துள்ளது. மேலும் 2,700 க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதனை சீனா அதிகாரபூர்வமாக இன்று(27) அறிவித்தது.

இந்த வைரஸின் பரவலைத் தடுக்க சீனா கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளதுடன் சில பகுதிகளில் விடுமுறையையும் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களில் 2,744 பேரில் 461 பேரின் நிலைமை ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது

Leave a Reply