சிறீலங்கா தேசியக் கொடியில் கால் மிதிப்புக்கள் வெளியிட்ட சீன நிறுவனம்

உலகின் முன்னணி இணையவழி சில்லறை விற்பனையாளரான அமேசன் நிறுவனத்தின் விற்பனை பட்டியலில், சிறீலங்காவின் தேசியக் கொடியின் படம் பொறிக்கப்பட்ட கால் மிதிப்புக்கள் உள்ளிட்ட பல தயாரிப்புக்கள் இடம்பெற்றுள்ளது.

   WhatsApp Image 2021 03 12 at 6.17.33 PM சிறீலங்கா தேசியக் கொடியில் கால் மிதிப்புக்கள் வெளியிட்ட சீன நிறுவனம்

WhatsApp Image 2021 03 12 at 6.17.33 PM 1 சிறீலங்கா தேசியக் கொடியில் கால் மிதிப்புக்கள் வெளியிட்ட சீன நிறுவனம்

WhatsApp Image 2021 03 12 at 6.17.33 PM 2 சிறீலங்கா தேசியக் கொடியில் கால் மிதிப்புக்கள் வெளியிட்ட சீன நிறுவனம்

அமேசன் இணையத்தளத்தின் விளம்பரத்தின்படி இதன் விலை 12 அமெரிக்க டொலராகும். சிறீலங்காவுக்கு அனுப்ப 9.20 அமெரிக்க டொலர் கப்பல் கட்டணம் வசூலிக்கிறது அமேசன் நிறுவனம். மேலும் சிங்கப்பூரிலிருந்து உலகளவில் விரிப்புகளை விநியோகிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது