சிறீலங்கா தொடர்பான ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றம்! 21 நாடுகள் ஆதரவு 11 நாடுகள் எதிர்ப்பு

773 Views

சிறீலங்காவுக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் சபைில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் சிறீலங்காவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக 21 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களிக்க வெற்றிகரமாய் தீர்மானம் நிறைவேறியது.

ஐ.நா

இந்தியா, ஜப்பான், இந்தோனீசியா உள்ளிட்ட 14 நாடுகள் இந்தத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் சிறீலங்காவுக்கு ஆதரவாக வாக்களித்தன.

Leave a Reply