சமூக செயற்பாட்டாளர் பெத்தும் கேர்னர் கைது

71 Views

சமூக செயற்பாட்டாளரான பெத்தும் கேர்னர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் ஆஜராகிய போது கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

பொல்துவ சந்தியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் பெத்தும் கேர்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply