சஜித் பிரேமதாசா ஐ.தே.காவில் இருந்து நீக்கம்

414 Views

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அதன் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசா மற்றும் 98 உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளதாக ஐ.தே.காவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார்.

கட்சியின் விதிகளை மீறி அவர்கள் வேறு சின்னத்தில் போட்டியிடுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஐ.தே.க ஆட்சியில் இருந்தபோதும், எதிர்த்தரப்பில் இருந்தபோதும் நாட்டின் அபவிருத்தியிலும், பாதுகாப்பிலும் அதிக கவனம் செலுத்தியிருந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply