கோவிட் 19- பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 மில்லியனுக்கும் அதிகம்

கொரோனா வைரசினால் உலகில் 5,053,708 பேர் இன்று (20) வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 327,923 பேர் மரணமடைந்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களில் 2,004,984 குணமடைந்துள்ளனர்.

அதிகம் மக்கள் பலியாகிய நாடுகளின் விபரம்:

அமெரிக்கா 94,498

பிரித்தானியா 35,704

இத்தாலி 32,330

பிரான்ஸ் 28,132

ஸ்பெயின் 27,888

பிரேசில் 18,130

ஜேர்மனி 8,260

பெல்ஜியம் 9,150

ஈரான் 7,183

கனடா 6,027

நெதர்லாந்து 5,748

துருக்கி 4,222

சுவீடன் 3,831

இந்தியா 3,434

ரஸ்யா 2,972

Leave a Reply