கொரோனா வைரஸ் – பாதிப்பு 25 இலட்சத்தை விட அதிகம்

உலகில் உள்ள 180 இற்கு மேற்பட்ட நாடுகளின் இயல்பு நிலையை பாதித்து பெருமளவான உயிர் மற்றும் பொருளாதார சேதங்களை ஏற்படுத்தி வரும் கொ-ரோனா வைரசின் தாக்கத்திற்கு இதுவரையில் 177,688 பேர் மரணமடைந்துள்ளனர்.

2,557,993 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 695,336 பேர் குணமடைந்துள்ளனர்.
மக்கள் அதிகம் இறந்த நாடுகளின் விபரம்:

அமெரிக்கா – 45,343

இத்தாலி – 24,648

ஸ்பெயின் – 21,282

பிரான்ஸ் – 20,796

பிரித்தானியா – 17,337

பெல்ஜியம் – 5,998

ஈரான் – 5,297

ஜேர்மனி – 5,086

சீனா – 4,632

நெதர்லாந்து – 3,916

துருக்கி – 2,259

கனடா – 1,834

சுவிற்சலாந்து – 1,478

இந்தியா – 645