கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு

கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு | Virakesari.lk

கொக்குத்தொடுவாய் மத்தி கிராம சேவையாளர் பிரிவில் பிரதான வீதியில் பாடசாலைக்கு அருகாமையில் நீர் வழங்கல் அதிகாரசபையில் நீர் வழங்கல் வேலைகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

கொக்குளாய் பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதோடு நாளை நீதிமன்றில்  வழக்குதாக்கல் செய்யவுள்ளதாக பொலிசார் தெருவித்தனர்.

Leave a Reply