‘கிரிக்கெட் விக்கெட்டுகளும் சிறீலங்காவில் சித்திரவதை ஆயுதங்கள் ஆகின்றன’ – ITJP தெரிவிப்பு

217 Views

சிறீலங்காவில் போர் முடிவுக்கு வந்து பன்னிரணடு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், தமிழர்கள் வெள்ளை வான்களின் கடத்தப்பட்டு, இரத்தக்கறை படிந்து சித்திரவதைக்கூடங்களில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவது இன்னமும் தொடர்கின்றது என சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதே ஆதரவு நாள் நினைவாக யூன் 26அன்று ITJP வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITJP வெளியிட்ட அறிக்கையினை முழுமையாக படிக்க இந்த லிங்கை அழுத்தவும்,

Final Tamil Press release ITJP 26 June 2021

Leave a Reply