இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 101 பேர் உயிரிழந்துள்ளதை சுகாதார அமைச்சு இன்று காலை உறுதி செய்துள்ளது.
ஒரே நாளில் அதிகளவானோரின் மரணங்கள் பதிவாகியிருப்பது இதுதான் முதல்முறையாகும்.
இதன் காரணமாக இலங்கையில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 2011 ஆக அதிகரித்துள்ளது.