உலகில் கொரோனாவால் இது வரையில் 38.18 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பலி 

216 Views

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38.18  இலட்சத்தைத் தாண்டியுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி சுமார் ஒரு ஆண்டு கடந்த போதும் அதன் வீரியம் குறையவில்லை.

இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.67 கோடியைக் கடந்துள்ளது.

Leave a Reply