உணவுத் தவிர்ப்பு விழிப்புணர்வு அரசியற் போராட்டத்தில் இணையுமாறு கோரிக்கை

தியாகதீபம் திலீபன் அவர்கள் உயிரீகம் செய்த 36 ஆவது ஆண்டு நினைவுநாளான 26/09/2023 அன்று நடைபெறும் உணவுத் தவிர்ப்பு விழிப்புணர்வு அரசியற் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு   அனைவரையும் கேட்டுக் கொள்வதாக தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பிரித்தானியா கிளை (TCC-UK) கேட்டுக்கொண்டுள்ளது.

இணைய விரும்புவோர் தங்களது விபரங்களை எமது பணியாளர்களிடம்

பதிவு செய்யுமாறும் உரிமையோடு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்பிலக்கம்:

குகன்      : 07946173115

செல்வா :  07496108923

வசந்தன்:  07988688408