ஈரோஸ் அமைப்பின் இளையோர் மாநாடு.

ஈரோஸ் அமைப்பின் இளையோர் மாநாடு இன்று 5.1 வவுனியாவில் இடம்பெற்றது.

ஈரோஸ் அமைப்பின் தலைவர் எஸ்.துசியந்தன் தலைமையில் வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற இந் மாநாடு எதிர்காலத்திற்கான இளைஞர்கள் என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றது.

இதன்போது எதிர்காலத்தில் இளைஞர்கள் அரசியலுக்குள் உள்ளவாங்கப்பட வேண்டும் எனவும் பொருளாதார மேம்பாடுகளை எவ்வாறு கிராம மட்டங்களிலிருந்து கொண்டு செல்வது போன்ற கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
DSC 1361 3 ஈரோஸ் அமைப்பின் இளையோர் மாநாடு.

DSC 1385 2 ஈரோஸ் அமைப்பின் இளையோர் மாநாடு.

இந் நிகழ்வில் ஈரோஸ் அமைப்பின் தலைவர் எஸ்.துஸ்யந்தன்இ அமைப்பின் தேசிய அமைப்பாளர் மாணிக்கம் ஜெகன் மற்றும் அமைப்பின் மேல்மட்ட உறுப்பினர்கள் வடக்கு கிழக்கை சேர்ந்த ஈரோஸ் அமைப்பின் இளைஞர்கள் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.