இஸ்ரேல் பயன்படுத்தும் புதிய குண்டு

இஸ்ரேல் தொடர்ந்து காசா பகுதியில் குண்டு வீசி மக்களின் குடியிருப்புக்களை தகர்த்துவருகின்றது. 18 நாட்களாக இடம்பெறும் குண்டுவீச்சுக்களால் 40 விகிதமான கட்டிடங்கள் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த குண்டு வீச்சுக்களில் ஸ்பைஸ்-2000 என்ற குண்டே அதிகம் பயன்படுத்தப்படுவதாகவும், பிரான்ஸ் தயாரிப்பான மிராஜ்-2000 விமானம் மூலம் அது வீசப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சனிக்கிழமை (28) நூறு விமானங்கள் ஒரே நேரத்தில் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

SPICE 200 இஸ்ரேல் பயன்படுத்தும் புதிய குண்டு