இஸ்ரேல் படைகளால் பலஸ்தீன பல்கலைக்கழக மாணவர்கள் கைது

இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன மேற்குக்கரையிலுள்ள மதிப்புமிக்க பல்கலைக்கழகமான ‘பிர்சீட்’ பல்கலைக்கழக மாணவர்களை இஸ்ரேலிய படையினர் கைதுசெய்துள்ளனர்.

இந்த பல்கலைக்கழகம் பயங்கரவாத ஆழ்ச்சேர்ப்பு மையம் என இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது . இந்த குற்றச்சாட்டை மறுத்த பல்கலைக்கழகம் ஏற்கனவே பல மானவர்கள் இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் படைகளால் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.